Loanme Fintech Platform

Pay & Go Kiosks

Pay using Pay&Go Mobile App

1. Pay&Go Appஐ பதிவிறக்கவும் here

2. "Finance" என்பதைத் தேர்ந்தெடுத்து, Loanme சின்னத்தை கிளிக் செய்யவும்

3. செலுத்த வேண்டிய தொகையைச் சரிபார்க்க உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

4. நீங்கள் தொடர விரும்பும் கட்டண முறையைத் தேர்வு செய்யவும்.

5. நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும்

6. 100% automatic - கட்டணச் சீட்டை அனுப்பத் தேவையில்லை


Pay using Pay&Go Kiosks

1. அருகிலுள்ள Pay&Go கியோஸ்கைக் கண்டறியவும்: https://www.paygo.lk/KIoskLocations

2. "வங்கிகள் மற்றும் குத்தகைகள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

3. <Loanme> குறியீட்டை அழுத்தவும்

4. உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு, கணினியிலிருந்து வரும் அறிவுறுத்தலை பின்பற்றவும்

5. ரூபாய் நோட்டுக்களை உள்செலுத்தி கடனை செலுத்தியவுடன், வெளிவரும் ரசீதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் .

6. 100% தானியங்கி - கட்டண ரசீதை அனுப்பத் தேவையில்லை.


Pay using Pay&Go Online

1. Pay & Go online” என்பதற்குச் செல்ல பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும் https://paygo.lk/Home/Pay?srv=loanme

2. உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடவும்

3. தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

4. நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும்

Note:
கட்டண சீட்டுகளை நமது உத்தியோகப்பூர்வ வாட்சப்பில் பெற்றவுடன் மட்டுமே கடன்கள் 'செட்டில் ' செய்யப்படும். வாட்ஸாப்ப் இலக்கம் 0760977306

எங்களை தொடர்பு கொள்ளவும்

உங்கள் பிரட்சனைகளை மற்றும் சிக்கல்களை எங்களுக்கு கூறுங்கள். Loanme முகவர் உங்களுக்கு துணைப்புரிவார்.

சமூக ஊடகம் மூலமாக எங்களோடு இணையுங்கள்.

தொடர்புகள்

+94117877555

முகவரி

#321, காலி வீதி,
கொழும்பு 03

வேலை நேரம்

திங்கற்கிழமை - வெள்ளிக்கிழமை
முற்பகல் 8.00 - பிற்பகல் 5.00