Loanme Fintech Platform
Samsung Galaxy Tab A7 10.4" வெல்லுங்கள்
ஒவ்வொரு வாரமும் Samsung Galaxy Tab A7 10.4"ஐ வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
போட்டி முடிவடைய மீதமுள்ள நேரம் :
99 : 99 : 99 : 99
போட்டியில் பங்கேற்பது எப்படி?
Google Play store இல் இருந்து Loanme மொபைல் Appஐ பதிவிறக்கி, மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.
Get it on Google Play
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • வாராந்திர சீட்டிழுப்பில் விண்ணப்பதாரர்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றும் வெற்றியாளர்களின் பெயர்கள் அவர்களின் புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.
  • நிலுவைத் திகதியில் அல்லது அதற்கு முன் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தி, வாராந்திர சீட்டிழுப்பில் பங்கேற்க தகுதி பெறுங்கள்.
  • நிலுவைத் திகதியில் கடனை திருப்பிச் செலுத்தியவுடன், வாடிக்கையாளர் பெயர் அடுத்த வாரம் சீட்டிழுப்பில் பங்கேற்க தகுதி பெரும்.
மறுப்பு: LoanMe மொபைல் Appஐ பதிவிறக்கம் செய்து கடனுக்கு விண்ணப்பிப்பது, அங்கீகரிக்கப்பட்ட கடன் அல்லது பரிசுக்கான தகுதிக்கு உத்தரவாதம் அளிக்காது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றாதவர்கள் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழப்பார்கள்

எங்களை தொடர்பு கொள்ளவும்

உங்கள் பிரட்சனைகளை மற்றும் சிக்கல்களை எங்களுக்கு கூறுங்கள். Loanme முகவர் உங்களுக்கு துணைப்புரிவார்.

சமூக ஊடகம் மூலமாக எங்களோடு இணையுங்கள்.

தொடர்புகள்

+94117877555

முகவரி

#321, காலி வீதி,
கொழும்பு 03

வேலை நேரம்

திங்கற்கிழமை - வெள்ளிக்கிழமை
முற்பகல் 8.00 - பிற்பகல் 5.00